Saturday, July 2, 2011

Payitham Parupu Payasam

இதில் நாம் பால் பாயாசம் செய்யும் முறையை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
1 பாசி பருப்பு
2 நெய்  
3  வெல்லம்
4 . முந்திரி பருப்பு
5 . தேங்காய்
6 ஏலககாய்

செய்முறை
அ) ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அதில் தேவையான அளவிற்கு பாசிப்பருப்பை கொட்டிக்கொள்ளவும்
ஆ) பாசிப்பருப்பின் வாசனை வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்
இ ) இதனை நன்கு ஆரவிட்டப்பின், நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்
ஈ) மறுபக்கம், எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தில் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து வெள்ளபபாகினை தயார் செய்துக்கொள்ளவம்.
உ ) தேவைப்பட்டால் இதனை வடிகட்டி கொள்ளுங்கள் 
ஊ) பின்பு, வேகவைத்த பருப்புடன் இந்த வெல்லப்பாகை சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்
எ) இதனுடன் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை சேர்த்துக்கொள்ளவும்
ஏ) நன்றாக கொதி வந்தவுடன், இதனுடன் நெய்யில் வருத்த முந்திரி பருப்பினை சேர்த்து இறக்கிவிடவும்.
ஐ) இறக்கியப்பின் இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும் 

சுவையான பாசிபருப்பு பாயசம் தயார்.





1 comment: